சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 19-01-2020 | 6:01 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தொடர்ந்தும் சாட்சி விசாரணை 02. தலைமைத்துவம் மாறினால் பரிசீலிக்க முடியும்: சி.வி. விக்னேஸ்வரன் 03. எதிர்க்கட்சித் தலைவர் - சபாநாயகர் இடையில் சந்திப்பு 04. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - ஜனாதிபதி இடையில் சந்திப்பு 05. நுவன் வெதசிங்கவின் கீழ் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு 06. சீனா செல்லும் இலங்கையர்களுக்கு விசேட ஆலோசனைகள் 07. காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் 08. விலகிச்சென்ற முப்படைகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு 09. அனைத்து அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்பின் கீழ் - ஜனாதிபதி வௌிநாட்டுச் செய்தி 01. உலகின் குள்ள மனிதர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழப்பு விளையாட்டுச் செய்தி 01. கிழக்கிலிருந்து தெற்காசிய மட்டத்திற்கு உயர்ந்த கராத்தே வீரர் செந்தூரராஜா பாலுராஜ்