செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Jan, 2020 | 5:59 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. முறிகள் ​மோசடி குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கையை வழங்குவது உகந்ததல்ல என அறிவிப்பு

02. 8 உயிர்களைக் காவுகொண்ட பசறை பஸ் விபத்திற்கான காரணம்?

03. ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தம்

04. கஞ்சிப்பானை இம்ரானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

05. குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம்

06. மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் கைது

07. புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாதத்துடன் நிறைவு

வௌிநாட்டுச் செய்திகள்

01. அமெரிக்க படைவீரர்கள் அனைவரையும் ஈரானிய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது

02. மெக்ஸிக்கோவில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதிலிருந்து 60,000 இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளனர்

03. ஈராக்கிலிருந்து தமது படையினரை வௌியேற்றுவதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என அமெரிக்கா அறிவிப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்