சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Nov, 2019 | 6:00 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஒரே இனமாக வாழ்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக மகேஷ் சேனாநாயக்க தெரிவிப்பு

02. பயங்கரவாதம், போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதாக சஜித் உறுதி

03. தேர்தல் வெற்றியின் பின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதாக கோட்டாபய வாக்குறுதி

04. சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தடை

05. தேர்தல் மேடையில் சூடுபிடித்துள்ள MCC ஒப்பந்தம்

06. மடகஸ்காரில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இலங்கையர்கள் மூவர் உயிரிழப்பு

07. தபால் மூல வாக்களிப்பில் 2 முறைப்பாடுகள்

வௌிநாட்டுச் செய்தி

01. இங்கிலாந்திலுள்ள எசெக்ஸில் கண்டெய்னர் லொறியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவிப்பு

விளையாட்டுச் செய்தி

01. ரக்பி உலக சாம்பியன் பட்டத்தை மூன்றாவது தடவையாகவும் தென்னாபிரிக்கா சுவீகரித்தது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்