22-04-2025 | 7:37 PM
Colombo (News 1st) நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனை எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக வத்திக்கான் இன்று(22) அறிவித்தது.இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு இறுதி ஆராதனை ஆரம்பமாகவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.நல்லடக்க ஆராதனை தொடர்பாக திட்டமிடுவதற்கா...