22-05-2019 | 10:17 AM
Colombo (New 1st) பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம், தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஏராளமான சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த சிறார்களின் நோய்த் தாக்கத்தைக் கண்டறிவதற்காக, இ...