18-09-2019 | 9:25 AM
Colombo (News 1st) மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் Batticaloa Campus நிறுவனம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் நேற்றைய தினம் கோப் குழுவில் ஆஜராகவில்லை என அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்து...