18-05-2019 | 5:09 PM
Colombo (News 1st) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடலை ICC அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ...