11-04-2019 | 4:20 PM
Colombo (News 1st) இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழை வீழ்ச்சி பதுளை - பூனாகலை பகுதியில் பதிவாகியுள்ளது.
பூனாகலையில் 113 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் அதிக வெப்பநிலையாக...