19-04-2021 | 2:52 PM
Colombo (News 1st) ரஷ்ய எதிர்கட்சித் தலைவரும் புட்டின் விமர்சகருமான அலெக்சி நவால்னி சிறையில் உயிரிழந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடுமென அமெரிக்கா, ரஷ்யாவை எச்சரித்துள்ளது.
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமக்கு முறையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தி அலெக்சி நவால்னி உண்ணாவிரத போராட...