05-07-2022 | 3:55 PM
Colombo (News 1st) ஓய்வு பெறப்போவதாக பரவிய செய்தியை போப் ஃபிரான்சிஸ் மறுத்துள்ளாா்.
விரைவில் ரஷ்யா, உக்ரைனுக்கு செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போப் ஃபிரான்சிஸ் முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், அவா் எந்த நேரமும் ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என வதந்...