17-06-2022 | 5:24 PM
உக்ரைன்: ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவா்கள் உக்ரைனுக்கு சென்றுள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன், ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz), இத்தாலிய பிரதமா் மரியோ டிராகி (Mario Draghi), ருமேனியா அதிபா் க்ளாஸ் லொஹானிஸ்...