07-09-2018 | 9:04 PM
Colombo (News 1st) கொழும்பு-2, பிரேப்ரூக் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் இன்று பிற்பகல் பரவிய தீ சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
கொழும்பு - பிரேப்ரூக் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் இன்று பிற்பகல் 2.55 அளவில் தீ பரவியது.
...