02-12-2021 | 8:41 PM
Colombo (News 1st) முக்கிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் சிலர் அவர்களது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.
உரிய பொறுப்புகளுக்கு உரியவர்கள் நியமிக்கப்படாமை இதற்கான காரணம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதிய...