23-08-2021 | 10:28 AM
Colombo (News 1st) நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களில் 30 வீதமானவை நுகர்விற்கு உகந்ததாக இருக்காது என கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனவே, இதனை தவிர்ப்பதற்கு குறித்த படகுகளில் குளிர்சாதன வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளத...