29-06-2021 | 2:59 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பலிலிருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் மாத்திரமே கரையொதுங்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
ஏனைய 60 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பில் உரிய தரவுகள் கிடைக்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
கரையொதுங்கிய 1,034 தொன் ப...