25-06-2021 | 5:35 PM
Colombo (News 1st) மரண தண்டனை கைதிகள் 260 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துவதற்கான பரிந்துரை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சரினூடாக சிறைக் கைதிகளின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம், சிறைக் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான இராஜாங்க அமைச்சர...