28-01-2022 | 8:39 PM
Colombo (News 1st) ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் தாமதமாக அறிவித்தமைக்காக சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் டெய்லருக்கு (Brendan Taylor) மூன்றரை வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
2019 இல் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதற்காக இந்திய வர்த்தகர் ஒருவர் தம்மை அணுகியதுடன், 15,000 ட...