10-08-2019 | 4:07 PM
Colombo (News 1st) பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் 49 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன , சட்டம் ஒழுங்க...