06-03-2021 | 7:12 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன.
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹ...