08-07-2022 | 5:11 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்வதற்காக இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் (Folic Acid) கலந்த அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம் தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு 2 ,70,000 கிலோகிராம் அரிசி வழங்கப்படவு...