22-01-2021 | 4:40 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களுக்காக விநியோகிக்கப்பட்ட சீருடைகளுக்கான வவுச்சர்களுக்குரிய காலாவதி திகதி பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை, முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டமை, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையால் ப...