19-11-2021 | 1:57 PM
Colombo (News 1st) வவுனியா - பறையனாளங்குளம், மெனிக்பாம் பகுதியில் துப்பாக்கி தயாரிக்கப்படும் நிலையமொன்றை சுற்றிவளைத்ததில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த 25, 28, 30 மற்றும் 32 வயதான நால்வரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி தயாரிப்பதற்கு ப...