26-05-2022 | 3:20 PM
Colombo (News 1st) பூகோள பொருளாதாரம் எதிர்வரும் சில மாதங்களில் பாரிய வீழ்ச்சியை அடையக்கூடும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.
கொரோனா தொற்று, ரஷ்யா - உக்ரைன் மோதலால் ஏற்பட்டுள்ள உணவு, எரிசக்தி, பசளை ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார வீழ்ச்சி நிலை ஏற்படக்கூடும் என உலக வங்கியின் தலைவர் D...