27-05-2022 | 7:58 PM
Colombo (News 1st) பங்களாதேஷூக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 10 விக்கெட்களால் வெற்றிகொண்டது.
போட்டியை பங்களாதேஷ் சமநிலையில் முடிக்க போராடிய போதிலும் அபாரமாக பந்து வீசிய அசித பெர்னாண்டோ, அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி பங்களாதேஷின் எதிர்பார்ப்பை சிதறடித்த...