03-01-2019 | 10:05 PM
Colombo (News 1st) சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் முக்கியமான பல விடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பத்தில், உத்தேச வர்த்தக உடன்படிக்கை இலங்கையின் ...