04-03-2022 | 7:56 PM
Colombo (News 1st) நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதியை ஏற்படுத்திக்கொடுக்குமாறு, இலங்கை மத்திய வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
போட்டித்தன்மையுடன் நெல் கொள்வனவு செய்து, போதுமானளவு நெல் கொள்ளளவை பேணுவதை இலக்காகக் கொண்டு வேலைத்த...