10-03-2022 | 3:39 PM
Colombo (News 1st) இந்தியாவில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. மணிப்பூர், கோவா ...