22-12-2021 | 8:13 PM
Colombo (News 1st) பெட்ரோலிய கூட்டுத்தாபனம், ஈரான் எண்ணெய் நிறுவனத்திற்கு நீண்ட காலமாக செலுத்த வேண்டியிருந்த 251 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை நிவர்த்திக்கும் நோக்கில், தேயிலை ஏற்றுமதி ஒப்பந்தமொன்று நேற்று (21) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஊடாக அந்நிய செலாவணி சேமிக்கப்படும் ...