26-05-2022 | 8:46 PM
Colombo (News 1st) அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளைக் குறைத்து திறைசேரி வௌியிட்டுள்ள ஆலோசனையினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய, அடிப்படை சம்பளத்தை மீறாத வகையில், கொடுப்பனவுகளை செலுத்துமாறு வைத்தியசாலைகளின் பணிப...