16-07-2018 | 7:03 PM
இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுநர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகிய மூவருக்கும் 2 டெஸ்ட் போட்டிக்கு மேலதிகமாக 4 சர்வதேச ஒருநாள் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ள தினேஷ் சந்திமால், சர்வதேச ஒருநாள...