26-04-2022 | 7:43 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்றிரவு சந்தித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, PLOTE தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், TELO-வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள...