03-10-2021 | 8:42 PM
Colombo (News 1st) இந்திய - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி நாளை (04) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது.
மித்ர சக்தி என இந்த கூட்டுப் பயிற்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து 12 நாட்களுக்கு பயிற்சி இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ளவுள்ள இந்திய இராணுவத்தினர் 120 பேரை ஏற்றிய விசேட விமானம், மத்...