15-06-2019 | 4:10 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியதன் பின்னர், நாடளாவிய ரீதியிலான தரப்படுத்தல்கள் (Island’s Best Rankings) வௌியிடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் தர...