06-02-2018 | 9:29 PM
கொழும்பு (நியூஸ்பெஸ்ட்)
பங்களாதேஷூடனான சர்வதேச இருபதுக்கு 20 தொடரிலும் அஞ்சலோ மெத்யூஸ் விளையாடமாட்டார்
இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரான அஞ்சலோ மெத்யூஸ், பங்களாதேஷூடனான சர்வதேச இருபதுக்கு 20 தொடரிலும் விளையாடமாட்டாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
மெத்யூஸ் உபாதையிலிருந்து இன்னும் பூரண குணமடையவில்லை எ...