11-02-2020 | 1:20 PM
Colombo (News 1st) பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழு மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (12) இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்போது, ரஞ்சன் ராமநாயக்க...