09-12-2021 | 9:11 AM
Colombo (News 1st) இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.
1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி, 1950 - 34 ஆம் இலக்க கடற்படைச் சட்டத்தினூடாக ரோயல் சிலோன் கடற்படை என்ற பெயரில் நிரந்தர கடற்படை உருவாக்கப்பட்டது.
1972 புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ரோயல் சிலோன் கடற்படை, 'இலங்கை கடற்படை' ...