27-11-2019 | 8:56 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று கூடினர்.
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் பாலித்த த...