30-12-2021 | 5:44 PM
Colombo (News 1st) இறப்பர், தென்னை, கறுவா ஏற்றுமதியூடாக இந்த வருடம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை வரலாற்றில் பதிவான மிக கூடுதலான ஏற்றுமதி வருமானம் இதுவாகும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள...