13-09-2020 | 8:28 PM
Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என கட்சியின் கொழும்பு கிளை தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவரும் கட்சியின் சிர...