02-06-2022 | 1:37 PM
Colombo (News 1st) தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
எனினும், தொழில் திணைக்களத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் பாதிப்பு ஏற்படாது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்ப...