11-02-2018 | 4:01 PM
Colombo (Newsfirst)
இதுவரை வௌியான முடிவுகளின் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநேகமான உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 131,353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களுடன் முன்னிலை பெற்றுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 60,087 வாக...