18-08-2020 | 5:22 PM
Colombo (News 1st) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பணிப்பாளர் சபைக்கான புதிய உறுப்பினர்களாக இராஜ் வீரரத்னவும், தெஹ...