07-10-2021 | 10:30 PM
Colombo (News 1st) ஓமானுக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஓமானில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தினேஷ் சந்திமால், கமிந்து மெண...