30-12-2018 | 9:13 AM
அவுஸ்திரேலிய மண்ணில் பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியொன்றில் இந்திய அணி வரலாற்றில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
399 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 261 ஓட்டங்களுக்கு சகல வி...