11-10-2018 | 9:07 PM
Colombo (News 1st) சைட்டம் (SAITM) மருத்துவ மாணவி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மருத்துவ சபை நடைமுறைப்படுத்தாமைக்காக அம்மாணவி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
சைட்டம் மருத்துவப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட மாணவியை பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாம...