11-06-2022 | 3:07 PM
Colombo (News 1st) ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபா என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (10) முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில், அதிகபட்ச சில்லறை விலை, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளத...