24-06-2022 | 6:31 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மணிக்கூட்டு வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, பின்னர் திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாணம் பொலி...