26-01-2022 | 11:57 AM
Colombo (News 1st) கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை, அதிகபட்சத்தை அண்மித்துள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஹசித அத்தநாயக்க க...