03-03-2022 | 7:08 PM
Colombo (News 1st) மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கும் கடல்சார் தொழிலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு...