Colombo (News 1st) ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய்க்கு கனடா தடை விதித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் செயற்பாடுகளு...